தண்டு வீக்கப் புண்: ப்ய்டோப்தொரா பால்மிவோரா
அறிகுறிகள்
- வீக்கப் புண்கள் அடிமரம், ஜொர்குட் அல்லது கிளைகளில் தோன்றும்.
- முதல் அறிகுறிகலாக சாம்பல் கலந்த பழுப்பு நிற மூழ்கிய புண்கள் மரத்தின் பட்டையில் தோன்றும். இந்த புண்களில் இருந்து சிவப்பு பழுப்பு திரவம் கசிந்து பின்னர் காய்ந்துவிடும்.
- புண்களின் அடிப்பகுதியில் உள் திசுக்கள் சிவப்பு பழுப்பு நிறமாக மாறிவிடும்.
 |
 |
 |
பழுப்பு நிற மூழ்கிய புண்கள |
வறண்ட தோற்றமம்ளிகும் துரு |
அழுகிய பட்டை |
கட்டுப்பாடு
- முதல் நிலையில் பட்டைகளை நீக்கி அதன் மீது போர்டியாக்ஸ் மிக்சர் அல்லது காப்பர் ஆக்சி களோரைட விழுது தடவி இந்நோயை கட்டுப்படுத்தலாம்.
- வாடிய கிளைகளை வெட்டி அகற்றி விடவேண்டும்.
Image Source: http://www.dropdata.org/cocoa/cocoa_prob.htm |