தென்னை ஸ்கிப்பர் வண்ணத்துப்பூச்சி: கங்காரா திர்ஸிஸ்: சூஸ்டஸ் கிராமின்ஸ்
இது குருத்துவண்டு, கருவண்டு என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் இதன் தாக்குதல் இருந்தாலும் ஜூன் முதல் செப்டம்பர் வரை அதிகமாக இருக்கும்.
தாக்குதலின் அறிகுறிகள்:
- தென்னை ஓலையின் ஒரு பகுதி மட்டும் கத்தரித்ததுபோல் வளைந்து, நெளிந்து காணப்படும்.
- இவ்வாறு சுருண்ட இலைகள் வறண்டு காய்ந்திருக்கும்.
|
|
சுருண்ட இலை
|
காய்ந்த சுருண்ட இலை |
பூச்சியை அடையாளம் காணுதல்:
|
|
|
கங்காரா திர்ஸிஸ் முட்டை |
கங்காரா திர்ஸிஸ் கூட்டுப்புழு |
கங்காரா திர்ஸிஸ் |
|
|
|
சூஸ்டஸ் கிராமின்ஸ் முட்டை |
சூஸ்டஸ் கிராமின்ஸ் கூட்டுப்புழு |
சூஸ்டஸ் கிராமின்ஸ் |
மேலாண்மை:
இராசயன முறை:
- தென்னைகளை நன்கு கவனித்து, வளராத இளம் புழுக்கள் இருப்பின் அவற்றை சேகரித்து அழித்து விட வேண்டும், கார்பரைல் 50 WP மருந்தினை 2 கி/லி அளவில் கலந்து தெளிக்கலாம்.
- டைக்குளோர்வாஸ் 76 WSC மருந்தினை 2 மி.லி/லி தெளிப்பதன் மூலமும் இதனைக் கட்டுப்படுத்தலாம்.