கருமையழுகல் நோய்
அறிகுறிகள்
- இதன் முக்கிய அறிகுறி இலைகள் பழுப்பு மற்றும் கருப்பு நிறமாகி அழுகுதல் மற்றும் பழங்கள் அழுகுதல் அகியவையாகும்.
- இலைகளில் வலிமையான பூஞ்சை தொங்கும்.
- பாதிக்கப்பட்ட பகுதிகளில் பூஞ்சை இலை முடிச்சுக்களை காணலாம். இலையுதிர்தல் ஏற்படுகிறது.
கட்டுப்பாடு
- பாதிக்கப்பட்ட பகுதிகளை அகற்றிவிட வேண்டும்.
- போர்டியாக்ஸ் கலவை 1% தெளிக்க வேண்டும்.
Image Source:
http://hawaiiplantdisease.net/Coffee-diseases.php |
 |
இலைகள் பழுப்பு மற்றும் கருப்பு நிறமாகி அழுகுதல் |
|