சதைக்கனி கொப்புளங்கள்:
அறிகுறிகள்
- சதைக்கனியில் சிதைவு புள்ளிகள் தோன்றி பின்பு முழுவதாக பரவி முக்கியமான பகுதிகளை மூடி விடும். பழத் தோல்கள் சீக்கிரமாக சுருங்கி பின்னர் காயந்துவிடும்.
 |
 |
 |
சிதைவு புள்ளிகள் |
பரவிய புள்ளிகள் |
சுருங்கி காயந்த சதைக்கனி |
கட்டுப்பாடு
- 1 சதவீதம் போர்டியாக்ஸ் கலவையை ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாத கடைசியில் தெளித்து நிழற்கூடம் அமைக்கவும்.
Image Source:
http://hawaiiplantdisease.net/Coffee-diseases.php |