| ப்யூசேரியம் வாடல் நோய்: ப்யூசேரியம்  ஆக்ஸிஸ்போரம்
 
                
                  | அறிகுறிகள்: 
                      செடியின்  கீழ் உள்ள இலைகள் வாடியும் ஒரு பகுதி மஞ்சள் நிறத்தில் மாறியும் இருக்கும்.பாதிக்கப்பட்ட  இலைகள் வளர்ச்சி குன்றியும் வாடியும் காணப்படும்.தண்டுப்  பகுதியை பிளந்து பார்த்தால் சிவப்பு நிற திசு காணப்படும். கட்டுப்பாடு  : 
                    தரமான  நல்ல விதைகளை பூசணக்கொல்லியுடன் நேர்த்தி செய்ய வேண்டும்.நான்கு  முதல் ஐந்து வருடன் பயிர் சுழற்சி முறையை பயன்படுத்தவேண்டும்.தென்  கருகல் நோயைக் கட்டுப்படுத்த முந்திய பயிரின் கழிவுகளை 6 இன்ச் அடி ஆழத்திற்கு மண்ணில்  புதைக்க வேண்டும்.சான்றளிக்கப்பட்ட  தரமான விதைகளை பயன்படுத்த வேண்டும்களைகளைக்  கட்டுப்படுத்த வேண்டும்.வைரஸ்  நோய் பாதிக்கப்பட்ட செடிகளை அகற்ற வேண்டும்.மோனோகுரோட்டபாஸ்  0.1 சதவிகிதம் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.நோய்  எதிர்ப்புச் சக்தியுள்ள செடிகளை பயன்படுத்தவில்லை யென்றால் நூற்புழுக்களை கட்டுப்படுத்த  வேண்டும். ஏனென்றால் செடியில் ப்யூசேரியம் வாடல் நோயை நூற்புழு அதிகப்படுத்துகிறது.   |   |  |