காவடிப்  புழு: ப்ளுசியா சிக்னேட்டா 
                 
                அறிகுறிகள்: 
                - புழுக்கள் இலைகளை உண்ணும்
 
                - இலைகள் உதிரும்
 
               
              பூச்சியின  விபரம்: 
                - புழு – பச்சை நிறத்தில், உடல் முழுவதும்  பழுப்பு நிறப் புள்ளிகளுடன் காணப்படும்
 
                - பூச்சி – நடுத்தர அளவில், பழுப்பு நிறத்தில்  முன்னிறக்கைகளில் வெள்ளை நிறப் புள்ளிகளுடன் காணப்படும்              
 
 
கட்டுப்பாடு: 
                - தாக்கப்பட்ட பயிர் பகுதிகளை சேகரித்து  அழிக்க வேண்டும்
 
                - புழுக்களை கையால் எடுத்து, அழிக்க வேண்டும்
 
                - வேப்பங் கொட்டை சாறு 5% (அ) வேப்ப எண்ணெய்  0.5% தெளிக்க வேண்டும்
 
               
               | 
              
             
             
  |