அறுவடைப் பின்சார் நோய்கள் :: பழங்கள் :: எலுமிச்சை

புளிப்பழுகல்: கேலக்டோமைசிட்ஸ் சிட்ரி-ஆரன்ட்டி (முறைப்படி, ஜியோட்ரிக்கம் கேன்டிடம்)

அறிகுறிகள்:

  • மிக மென்மையாகவும், நீர் கோத்து அழுகிவிடும்
  • அழுகிய பகுதிகள் மற்றும் சுகாதார திசுக்களுக்கு இடையே உள்ள ஒரங்களில் நோய் எளிதாக தாக்கப்படும்
  • புளிப்பான வாசனை கண்டறியப்படும்
மென்மையான பழ பகுதி நீர் கோத்தல் அழுகிய பழம்

ஏற்படும்:

  • பாதிக்கப்பட்ட பழங்களில் நோய் தாக்குதல் காணப்படும்
  • பூசணக் கொல்லி நீலம் மற்றும் பச்சைப் பூசணத்தை கட்டுப்படுத்தும்   ஆனால் புளிப்பழுகலை கட்டுப்படுத்தாது (எ-கா: இந்தப் பூசணக் கொல்லியை எற்றுக்கொள்ளப்பட்டது)
  • அடைக்கப்பட்ட பெட்டிகளில் உள்ள அடிப்பட்ட பழங்களில் மூலம் பரவலாம்
  • சரிவான மற்றும் குழிகளில் உள்ள பயன்படுத்தியை நீருடன் மண்ணில் உள்ள அழுகிய புளிப்பு வித்துகள் கலந்திருக்கும்

கட்டுப்பாடு:

  • பக்குவமாகக் கையாளுதலால் பழத்தோல் பாதிக்கப்படுவதை குறைக்கலாம்
  • அறுவடை செய்து 24 மணி நேரத்திற்குள் குவாசடைன் பூசணக் கொல்லியை பயன்படுத்தவும்
  • ஆனால் சுகாதாரர்கள் குவாசடைன் பூசணக்கொல்லியை பயன்படுத்துவதற்கு அங்கீகரிக்கப்படவில்லை

Image source:

http://www.plantprotection.hu/modulok/angol/citrus/sourrot_cit.htm
http://www.forestryimages.org/browse/detail.cfm?imgnum=1570565

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015