பயிர் பாதுகாப்பு :: பெல்லடோனா பயிரைத் தாக்கும் பூச்சிகள்

1.வெட்டுப்புழு, அக்ரோடிஸ் ப்ளேமெட்ரா

  • கோடைகால மாதங்களின் ஆரம்ப காலங்களின் போது இளம் செடிகளை புழுககள் தாக்கும்.
  • இலைகள் உதிரும்.

கட்டுப்பாடு:

  • அறுவடை செய்தவுடனேயே வயலை உழவு செய்ய வேண்டும்.

2. இலை உண்பவை, ஆர்கிப்ஸ் இமக்கானா

  • புழுக்கள் இலைகளை உண்ணும்.
  • இலைகள் உதிரும்.
அக்ரோடிஸ்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015