அறுவடைப் பின்சார் நோய்கள் :: பழங்கள் :: திராட்சை

வேர்க்கிழங்கு அழுகல்: ரைசோபஸ் நிக்ரிகன்ஸ்

அறிகுறிகள்:

  • வட்ட வடிவம் இல்லாத, லேசான பழுப்பு நிறமாகக் காணப்படும். பழத்தின் மேல் நீரில் ஊறியது போன்ற நைவுப்புண் தோன்றும்.
  • அழுகிய பழங்கள் புளித்து, பூசணம் பிடித்தது போன்ற துர் நாற்றத்தை வெளிப்படுத்தும்
  • குறுக்கே உள்ள கொனிடியா பூஞ்சாண் சிறியதாகவும், உருண்டையாகவும் இருக்கும்.

கட்டுப்பாடு:

  • ஒரு பைக்கு 1 கிராம் மற்றும் 2 கிராம் டைஃபினைலை பழங்களின் திண்டுகளின் மேல் தெளித்தால் 15 நாட்களுக்கு பாதுகாப்பாகவும், நோயை அடியோடு அழித்து பழங்களை சேமித்து வைக்கலாம்.

 

வேர்க்கிழங்கு அழுகல

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015