வரி
சை எண் |
பூச்சிக் கொல்லி பெயர் |
நச்சின் அறிகுறிகள் |
முதலுதவி நடவடிக்கைகள் |
சிகிச்சை/ நச்சு முறிவு மருந்துகள் |
| 1 |
அசிட்டாமிபிரிட் |
தலைவலி, நெஞ்சு படபடப்பு,குமட்டல், வாந்தி, முகஞ்சிவத்தல், மூக்கு, தொண்டை, கண்கள் மற்றும் தோலில் எரிச்சல் |
அசுத்தமடைந்த சூழலிலிருந்து பாதிக்கப்பட்ட வரை இடம் மாற்றவும். தோல் தொடர்பு – அசுத்தமடைந்த அனைத்து பொருட்களையும் நீக்கி, சோப்பினால் சுத்தம் செய்யவும். கண் பாதிப்பு – குளிர்ந்த (அ) சுத்தமான தண்ணீர் ஊற்றி கழுவவும். சுவாசக் கோளாறு – பாதிக்கப்பட்ட நபரை சுத்தமான காற்றுள்ள திறந்த வெளிக்கு கொண்டு செல்லவும். கழுத்து மற்றும் மார்பு சுற்றியுள்ள உடைகளை தளர்த்தி விடவும். உட்கொள்ளுதல் – பாதிக்கப்பட்டவர் முழு சுய நினைவுடன் இருந்தால், வாந்தி எடுக்க வைக்கவும். பால், மது மற்றும் கொழுப்பு நிறைந்த பொருட்களை உண்ண வேண்டாம். பாதிக்கப்பட்டவர் சுயநினைவற்று இருந்தால், அவரின் சுவாசித்தலில் இடையூறு உள்ளதா என்பதை உறுதி செய்யவும். பாதிக்கப்பட்டவரின் தலையை ஒரு பக்கமாக திருப்பி கீழே படுக்க வைக்கவும். சுவாசித்தலில் சிரமம் ஏற்பட்டால் வாயோடு வாய் அல்லது மூக்கின் மீது வாய் வைத்து சுவாசம் கொடுக்கவும். மருத்துவ உதவி :
பாதிக்கப்பட்டவரை |
குறிப்பிட்ட மாற்று மருந்து கிடையாது. சிகிச்சையின் அடிப்படையில் அடையாளம் காணலாம் |
| 2 |
அல்பனாப்டைல் அசிட்டிக் அமிலம் |
| 3 |
அட்ரசின் |
| 4 |
அவுரியோஃபன்ஜின் |
| 5 |
பேரியம் கார்பனேட் |
| 6 |
பெனோமைல் |
| 7 |
பிட்டெர்டனால் |
| 8 |
பியூட்டாக்லோர் |
| 9 |
கேப்டப்ஃபால் |
| 10 |
கேப்டான் |
| 11 |
கார்பென்டசிம் |
| 12 |
கார்பாக்சின் |
| 13 |
கார்டாப் ஹைட்ரோக் குளோரைடு |
| 14 |
குளோரிமியூரான் ஈதைல் |
| 15 |
குளேர்மிக்குவாட் குளோரைடு (CCC) |
| 16 |
குளோரோதலோனில் |
| 17 |
சின்மித்திலின் |
| 18 |
க்ளமஜோன் |
| 19 |
சைஃபுளுத்ரின் |
| 20 |
சைஹெலோஃபாப்பியூட்டைல் |
| 21 |
சைமோக்சானில் |
| 22 |
டாலாபோன் |
| 23 |
டசோமெட் |
| 24 |
டையபென்த்யூரான் |
| 25 |
டைக்குளோரோ புரப்பீன் மற்றும் டைக்குளோரோ புரப்பீன் கலவை (DD கலவை) |
| 26 |
டைக்குளோஃபாப்மித்தைல் |
| 27 |
டைஃபெனாக் கோனாஜோல் |
| 28 |
டைஃபுளு பென்ஜியூரான் |
| 29 |
டினோகாப் |
| 30 |
டைத்தியானோன் |
| 31 |
டையூரான் |
| 32 |
டோடைன் |
| 33 |
ஈத்தோபோன் |
| 34 |
ஈத்தோஃபென்ப்ராக்ஸ்
( ஈட்டோஃபென்ப்ராக்ஸ்) |
| 35 |
ஈத்தாக்ஸிஃபுல்ஃயூரான் |
| 36 |
ஃபெனாரிமோல் |
| 37 |
ஃபெனாஜாக்குய்ன் |
| 38 |
ஃபெனாக்ஜாப்ரோப் – பி – ஈதைல் |
| 39 |
ஃபென்ப்ரோ பத்ரின் |
| 40 |
ஃபெர்பான் |
| 41 |
ஃபிப்ரோனில் |
| 42 |
ஃபுளூக்குளோராலின் |
| 43 |
ஃபுளூப்பென்னோஜியூரான் |
| 44 |
ஃபுளூவாலினேட் |
| 45 |
ஃபோசிட்டைல் – ஏ எல் |
| 46 |
ஜிப்ரெலிக் அமிலம் |
| 47 |
குளுபோசின்னேட் அம்மோனியம் |
| 48 |
கிலைப்போசேட் |
| 49 |
ஹெக்சாகோனோஜோல் |
| 50 |
ஹைட்ரஜன் சைனமைட் |
| 51 |
இமாஜித்தாபைர் |
| 52 |
இமிப்ராத்ரின் |
| 53 |
இமிடாக்ளோப்ரிட் |
| 54 |
இன்டாக்சோகார்ப் |
| 55 |
இப்ரோடைன் |
| 56 |
ஐசோப்ரோத்தையோலேன் |
| 57 |
ஐசோப்ரொட்யூரான் |
| 58 |
கசுகாமைசின் |
| 59 |
லைம்சல்பர் |
| 60 |
லின்யூரான் |
| 61 |
மாலிக் ஹைட்ராசைட் (MH) |
| 62 |
மான்கோசெப் |
| 63 |
மெட்டாலாக்சில் |
| 64 |
மெட்டால்டிஹைடு |
| 65 |
மெட்டா சல்ஃப்யூரான் மிதைல் |
| 66 |
மெட்டாபென்ஜ்த்தையஜியூரான் |
| 67 |
மிதைல் குளோரோஃபீனாக்ஸி |
| 68 |
அசிட்டிக் அமிலம் (MCPA) |
| 69 |
மெட்டாலோஃகுளோர் |
| 70 |
மெட்டாஃஜியூரான் |
| 71 |
மெட்ரிபியூஜின் |
| 72 |
மைக்லோ பியூட்டானில் |
| 73 |
நிக்கல் குளோரைடு |
| 74 |
ஆக்ஸா டையார்கில் |
| 75 |
ஆக்ஸாடையாசோன் |
| 76 |
ஆக்ஸிகார்பாக்சின் |
| 77 |
ஆக்ஸிஃபுளூயோர்ஃபென் |
| 78 |
பேக்லோபியூட்ரோஜோல் |
| 79 |
பாராடைக்குளோரோ பென்ஜின் (PDCB) |
| 80 |
பென்கோனாஜோல் |
| 81 |
பென்டிமித்தாலின் |
| 82 |
பைராக்சோஃபாப்புரொப்பானில்
(க்ளாடின்னாஃபாப்புரோப்பானில்) |
| 83 |
ப்ரிட்டிலாக்குலோர் |
| 84 |
புரொப்பானில் |
| 85 |
புரொப்பார் கைட் |
| 86 |
புரொப்பிகொனா ஜோல் |
| 87 |
புரொப்பினெப் |
| 88 |
எஸ்- பையோ அல்லெத்ரின் |
| 89 |
சிமாஜன் |
| 90 |
சிர்மேட் |
| 91 |
ஸ்பின்னோசேட் |
| 92 |
ஸ்ரெப்டோமைசின் + டெட்ராசைக்ளின் |
| 93 |
சல்போசல்ஃயூரான் |
| 94 |
சல்பர் |
| 95 |
டெபுகோனாஜோல் |
| 96 |
தையமீத்தாக்ஸோன் |
| 97 |
தையப்பானேட் மிதைல் |
| 98 |
திரவம் |
| 99 |
டிரிடிமெஃபான் |
| 100 |
ட்ரை அல்லேட் |
| 101 |
ட்ரைக் குளோரோ அசிட்டிக் அமிலம் (TCA) |
| 102 |
ட்ரைசைக்லா ஜோல் |
| 103 |
ட்ரைடிமார்ப் |
| 104 |
ட்ரைஃபுளூராலின் |
| 105 |
வாலிடாமைசின் |
| 106 |
ஜினப் |
| 107 |
ஜிரம் |