கரு பூஞ்சாண் அழுகல் நோய்: அஸ்பர்ஜில்லஸ் நைகர்
அறிகுறிகள்:
 |
 |
 |
மஞ்சள் நிறமாதல் |
கரும் பூஞ்சாண்கள் வளர்ந்திருக்கும் |
பாதிக்கப்பட்ட பழங்கள் |
- அடிப் பாகத்தில் மஞ்சள் நிறமாதல்,ஒழுங்க்ற மங்களான சாம்பல் நிறப் புள்ளியுடன் தோன்றும்
- அழுகிய பழத்தின் நடுப்பகுதி அமுங்கி, மென்மையாகிவிடும்
- பழத்தில் மேற்பரப்புகளில் கரும் பூஞ்சாண்கள் வளர்ந்திருக்கும்
- புளிப்புத் தன்மைக் குறைந்துவிடும்
Image Source: W.M. Haggag. Mango diseases in Egypt. Agric. Biol. J. N. Am. 1(3), pp: 285-289. |