அறுவடைப் பின்சார் நோய்கள் :: பழங்கள் :: பப்பாளி

பழம் அழுகல்: அல்ட்டர்னேரியா அல்ட்டர்னேட்டா

அறிகுறிகள்:

  • சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தில் வட்டத்தில் இருந்து அரை வட்ட வடிவில் உள்ள திட்டுக்களை பூசண இழை மற்றும் பூசண வித்துக்கள் முழுவதுமாக மூடி காணப்படும்

Image Source: http://postharvest.ucdavis.edu/PFfruits/PapayaPhotos/?repository=29612&a=83504

சாம்பல் நிற அழுகல்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015