அறுவடைப் பின்சார் நோய்கள் :: பழங்கள் :: பப்பாளி

நுனித்தண்டழுகல்: போட்ரியேடிப்ளாய்டியா தியோட்ரோமா

அறிகுறிகள்:

  • தண்டின் முனை அழுகல் மற்றும் பழத்தின் மேல் அழுகலை தூண்டுகின்றது
  • இது பொதுவாக மென்மையானது, விளிம்புகளில் நீர் கோர்ப்பதை தூண்டி பழத்தின் உட்புறத்தை நிறம் மாறச் செய்கின்றது
  • நைவுப்புண் பி.தியோப்ரோமே கருப்பு நிறமாக மாறி மேற்பரப்பு கடினமாகவும், இணைந்து பூசணத்தை தோற்றுவிக்கும்
  • பழுத்த பழங்கள் மற்றும் பாதி பழுத்த பழங்களின் மேல் நோய் தாக்குதல் விரைவாக ஏற்படும்
  • அழுகல் முதலில் ஆழ்ந்த பச்சை நிறத்தில் இருக்கும் பின் நீர் கோத்தல் போன்ற புள்ளிகள் தோன்றும்
  • பாதிக்கப்பட்ட பகுதிகள் காய்ந்து ஆழ்ந்த பழுப்பு நிறமாக மாறிவிடுமு்
  • நோய்க் காரணிகளால் நிறை பூசணங்கள் நோய் தாக்கப்பட்ட பகுதிகளில் தோன்றும்
  • பழத்தண்டுகள் பாதிக்கப்பட்டு பழங்கள் கீழே விழுந்து விடுகின்றன.
தண்டின் முனை அழுகல் விளிம்புகளில் நீர்கோர்ப்பு கருப்பு நிறமாக மாறி பூசணத்தை தோற்றுவிக்கும்

கட்டுப்பாடு:

  • 49 செல்சியஸில் 20 நிமிடங்கள் சுடு நீரில் நேர்த்தி செய்தால் நோயைக் கட்டுப்படுத்தலாம்

Image source:
http://postharvest.ucdavis.edu/PFfruits/PapayaPhotos/?repository=29612&a=83507
http://www.ctahr.hawaii.edu/nelsons/papaya/1_stem_end_rot_botryodiplodia1.jpg


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015