பயிர் பாதுகாப்பு :: அறுவடைப் பின்சார் நோய்கள்: வெள்ளரி இனக் காய்கள்
ப்ய்டோப்தொரா பழம் அழுகல்: ப்ய்டோப்தொரா கேப்சிசி
தாக்குதலின் அறிகுறிகள்:
  • பழத்தின் மேற்பரப்பில் புண்கள் தோன்றும்
  • மண்ணில் தொடர்பு உடைய பகுதிகளில் அழுகல் ஏற்படும்
  • செடிகளில்  இருந்து விழும் பழங்களில் அழுகல் ஏற்படும்
  • கடுமையாக பாதிக்கப்பட்ட பழங்கள் சரிந்து விடும்
வெள்ளரிக்காய் ப்ய்டோப்தொரா அழுகல் பாதிக்கப்பட்ட ஸ்குவாஷ் ஸ்குவாஷ் மேற்பரப்பில் புண்கள்
பூசணிக்காய் ப்ய்டோப்தொரா அழுகல சுரைக்காய் ப்ய்டோப்தொரா அழுகல்
கட்டுப்படுத்தும் முறை:
  • புரவல் அல்லாத  மாற்று பயிர்களைக் கொண்டு சுழற்சி செய்யவும்
  • மிளகு, தக்காளி, கத்திரிக்காய், கோக்கோ மற்றும் மகடமியா மாற்று பயிர் ஆகும்
  • நல்ல வடிகால் வசதியுள்ள துறைகள் தேர்ந்தெடுப்பதன் மூலம் மண் ஈரம் நிர்வகிக்கவும், தாழ்வான பகுதிகளை தவிர்ப்பது, பயிர்களுக்கு குவிமாட- வடிவம் எழுப்பப்பட்ட படுக்கைகள் தயார் செய்தல் மற்றும்  அதிக பாசனம் தவிர்க்கவும்.
Source of Images:
http://u.osu.edu/miller.769/files/2015/01/Disease-Guide-Final-010715-1omq239.pdf
http://www2.ca.uky.edu/agcollege/plantpathology/ext_files/PPFShtml/PPFS-VG-4.pdf

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015