பயிர் பாதுகாப்பு :: அறுவடைப் பின்சார் நோய்கள்: பூண்டு
வெள்ளையழுகல்: ஸ்கிளிரோசியம் செபிவோரம், ஸ்கிளிரோசியம் ரோல்ப்சி
தாக்குதலின் அறிகுறிகள்:
  • அடிப்பகுதியில் உள்ள இலைகள் சிதைவு அடைந்து மஞ்சளாகி, வாடி  பின்பு அழுகி விடும்.
  • வேர்கள் மற்றும் குமிழில் பஞ்சுபோன்ற வெண் பூசணம் மூடப்பட்டிருக்கும்
  • பாதிக்கப்பட்ட குமிழ்கள் தண்ணீரால் ஆகலாம். குமிழ்கள் உலர்ந்து சுருங்கும் போது வெளி செதில்களில்  பிளவுகள் ஏற்படும்.
  • பாதிக்கப்பட்ட குமிழ்களில் சிறிய கரும் ச்க்ளிரோசியக்கள் தோன்றும்.்
வாடல் மற்றும் வெண் பூசணம் குமிழ்களில வெள்ளை ஸ்க்ளிரோசியா பாதிக்கப்பட்ட குமிழ்கள
நோய் காரணி:

பரவல் மற்றும் வாழ்வதற்கான முறை:

  • ஸ்க்ளிரோசியா மற்றும் அதன் ஹைபா முளைப்பதற்கு குளிர் காலநிலை அவசியம்
  • மைசிலியம்- வேர்களில் இருக்கும், பூஞ்சை அப்ரிசொரியாஅமைக்கும்
  • மைசிலியம் வேர்களில் இருந்து பக்கத்து செடிகளுக்கு பரவுகிறது
கட்டுப்படுத்தும் முறை:
  • பத்து ஆண்டுகளுக்கு, அல்லியம் பயிர்களை கொண்டு சுழற்சி செய்யவும்
  • பாதிக்கப்பட்ட திசுக்களை அழித்தல்
  • நோயற்ற விதைகளை பயன்படுத்தவும்
  • பெநோமில் அல்லது கார்பென்டாசிம் கொண்டு விதை நேர்த்தி (விதை 100-150கிராம் / கிலோ)
Source of Images:
http://www.ipm.ucdavis.edu/PMG/S/D-OG-SCEP-FS.008.html
http://www.growyourown.info/page173.html
http://pnwhandbooks.org/plantdisease/garlic-allium-sativum-white-rot
http://bcseeds.org/white-rot.php

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015