பயிர் பாதுகாப்பு :: அறுவடைப் பின்சார் நோய்கள்: பூண்டு
இளஞ்சிவப்பு வேர்கள்: பைரிநோகேடா டேறேச்டிஸ்
தாக்குதலின் அறிகுறிகள்:
  • வேர்கள் பாதிக்கப்பட்ட இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு அல்லது சில நேரங்களில் ஊதா நிறமாக மாறும்.
  • உயிர் நுண்மங்கள் கருப்பு நிறமாக வேர்களில் தோன்றி பின்பு சுருங்கி வாடி விடும்.
   
  சிவப்பு வண்ண வேர்கள் வேர்களில் கருப்பு உயிர் நுண்மங்கள்  
நோய் காரணி:
  • மண் மூலம் பரவும்
  • வெப்பநிலை- 24-28° C
கட்டுப்படுத்தும் முறை:
  • நீண்ட சுழற்சிமுறையை கொண்டு மண்ணில் காரணிப்பொருள் பரவுவதை தவிர்க்க  பயிற்சி வேண்டும்.
Source of Images:
http://www.extension.umn.edu/garden/diagnose/plant/vegetable/garlic/leaveswilt.html

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015