பயிர் பாதுகாப்பு :: ஜெர்பரா பயிரைத் தாக்கும் பூச்சிகள்

பசுமைக் கூடார வெள்ளை ஈ: டிரைஅலுயூராய்ட்ஸ் வேப்பரேரியம்
அறிகுறிகள்:

  • இளம் பூச்சிகள் மற்றும் பூச்சிகள் இலையின் அடியில் அமர்ந்து கொண்டு சாற்றை உறிஞ்சுகின்றன.

பூச்சியின் விபரம்:

  • வெள்ளை நிறத்தில் காணப்படும்.

கட்டுப்பாடு:

  • புழு பூச்சியான ஒட்டுண்ணியான என்கார்சியா பார்மோசாவை தோட்டத்தில் வெளிவிடுதல்.
  • மஞ்சள் ஒட்டுப் பொறியைப் பயன்படுத்துதல்
  • மோனோகுரோட்டாபாஸ் 36 wsc 2மிலி/லிட்டர் (அ) வேப்ப எண்ணெய் 3மிலி/லிட்டர் தெளிக்கவும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016