முதல் பக்கம்
|
எங்களைப் பற்றி
|
வெற்றிக் கதைகள்
|
உழவர் கூட்டமைப்பு
|
உழவர்களின் கண்டுபிடிப்பு
|
பல்கலைக்கழக வெளியீடுகள்
|
தொடர்புக்கு
பயிர் பாதுகாப்பு :: ஜெர்பரா பயிரைத் தாக்கும் பூச்சிகள்
அசுவினி:
மைசஸ் பெர்சிகே, ஏபிஸ் பேபே
அறகுறிகள்:
இளம் இலைகளிலிருந்து இளம் பூச்சிகள் மற்றும் பூச்சிகள் சாற்றை உறிஞ்சுகின்றன.
பூச்சியின் விபரம்:
பச்சை நிறத்தில், கூட்டம் கூட்டமாக காணப்படும்.
கட்டப்பாடு:
மாலத்தியான் 50 கிகி (அ) அசிப்பேட் 2 கிராம் /லிட்டர் நீரில் கரைத்து தெளித்தல்.
முதல் பக்கம்
|
எங்களைப் பற்றி
|
வெற்றிக் கதைகள்
|
உழவர் கூட்டமைப்பு
|
உழவர்களின் கண்டுபிடிப்பு
|
வெளியீடுகள்
|
பொறுப்புத் துறப்பு
|
தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016