பயிர் பாதுகாப்பு :: திராட்சை பயிரைத் தாக்கும் பூச்சிகள்

இலைப்பேன்: ரிப்போரோதிரிபஸ் கூரன்டேட்டடஸ்

சேதத்தின் அறிகுறி

  • இலை மற்றும் காய்களில் பேன்கள் சுரண்டி சாற்றை உறிஞ்சி காய்ந்து போகச் செய்யும். காய்களில் சொரி வந்தது போல் காணப்படும்.

பூச்சியின் விபரம்

  • இலைப்பேன்கள் பழுப்பு மற்றும் சிவப்பு நிறமாகவும் காய்ப்பேன்கள் கருப்பு நிறமாகவும் இருக்கும்.

கட்டுப்பாடு

  • மிதைல் டெமிட்டான் (அ) டைமீதோயேட் 1 மிலி / 1 லி தண்ணீர் கலவை தெளிக்கலாம்.

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015