பயிர் பாதுகாப்பு :: நிலக்கடலை பயிரைத் தாக்கும் நோய்கள்
அல்டர்னேரியா இலை நோய் : அல்டர்னேரியா அரசிடிஸ் அ. டெனுசியாமா
அறிகுறிகள்
  • அ. அரசிடிஸ் தோற்றுவிக்கும் அறிகுறிகள் பழுப்பு நிறத்திலும், ஒழுங்கற்ற வடிவிலும் சுற்றிரலும் மஞ்சள்வரிக்கோடுகளைக் கொண்டிருக்கும்.
  • அ. டெனுசியாமா தோற்றுவிக்கும் அறிகுறிகள் நுனியல் பழுப்பு நிறத்தில் காணப்படும்.
  • இவ்வகையான காய்ந்த இலைகள் திருகிய தோற்றத்துடன் காணப்படும்.
  • இலையின் நரம்புகளும், காய்ந்து காணப்படும். இலையின் கருகல் பெரியதாகி, பின்னர் காய்ந்துவிடும்.
  • பாதிக்கப்பட்ட இலைகள் வெளிர் நிறத்தோற்றத்துடன் காணப்படும்.

கட்டுப்பாடு

  • மாங்கோசெப் (0.3 சதவிகிதம்) அல்லது காப்பர்  ஆக்ஸிகுளோரைடு (0.3 சதவிகிதம்) அல்லது கார்பன்டாசிம் (0.1 சதவிகிதம்) என்ற அளவில் இலையின் மேல் தெளிக்கலாம்.

 

Oil Seeds Groundnut Infected Leaf

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015