பயிர் பாதுகாப்பு :: கொய்யா பயிரைத் தாக்கும் பூச்சிகள்

தேயிலைகொசு: ஹீலோவெல்டிஸ் ஏன்டோனி
சேதத்தின் அறிகுறி

  • இலை மற்றும் பூங்கொத்துகளில் நுனிக்கருத்துகள் வாடிவிடும்
  • பூச்சி சாறு உறிஞ்சிய இடங்களில் ஈரமான பழுப்பு நிறக் கசிவு தெரியும்

பூச்சியின் விபரம்

  • செந்நிற உடலில் கருநிற தலையைக் கொண்ட மெல்லிய நாவாய்ப்பூச்சி.

கட்டுப்படுத்தும் முறை

  • தாக்கப்பட்ட பகுதிகளை சேகரித்து அழிக்கவும்
  • பூக்கும் தருணத்தில் மாதத்திற்கு இருமுறை மாலத்தியான் 50 இ.சி 0.2 சதவிதம் ஏதாவது ஒரு பூச்சிமருந்தினை தெளிக்கலாம்.

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015