பயிர் பாதுகாப்பு :: கொய்யா பயிரைத் தாக்கும் நோய்கள்
ஆன்த்ராக்நோஸ் நோய்

அறிகுறிகள்

  • முதிர்ந்த பழங்களில் இந்நோய் காணப்படும்
  • அடர்ந்த நிறமாகவும், காய்ந்து மாறுபட்டும், குழி விழுந்து காணப்படும்
  • ஈரப்பத நிலையில் இருப்பதால், காய்ந்த நைவுப்புண் போன்றவை முழுமையாக மாறி இளசிவப்பில் புள்ளியுடன் காணப்படும்
  • நோய் அதிகரிப்பால், சிறியளவான நைவுப்புண், பெரியளவில் மாறி பழங்களின் தசைகளை பாதிப்படைய வைக்கும்

கட்டுப்பாடு

  • மேன்கோசெப் - 0.25% தெளிக்கவும்




முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015