பயிர் பாதுகாப்பு :: கொய்யா பயிரைத் தாக்கும் நோய்கள்

துரு நோய்

அறிகுறிகள்:

  • இலைகள், தண்டுகள், பழங்களில் நுண்ணுயிரித் தாக்கக்கூடும்
  • அதேப் போன்று இந்நோய் தாக்கத்தினால், உருகுலைந்து, இலைகள் உதிர்ந்து, வளர்ச்சி குறைந்து காணப்படும். பின்பு அழிந்து விடும்
  • இலைகளில் அடர்ந்த பழுப்பு நிறப் புள்ளியுடள், மஞ்சள் வலையம் போல் காணப்படும்

கட்டுப்பாடு:

  • கொய்யாவில் உள்ள துருநோய், பயன்படுத்தும் பூஞ்சான் கொல்லியின் மூலம் கட்டுப்படுத்தலாம்
  • நோய் தாக்கியப் பகுதிகளை மேற்பார்வையிடவும் சுகாதார நிலையினால் நுண்ணுயிரிப் போன்றவையால் நோய் பாதிக்கக்கூடும். அதனால் பூஞ்சான் கொல்லியை காலத்திற்கு ஏற்றவாறு பயன்படுத்தவும்
  • தகுந்த சாகுபடியான உரமிடுதல் நீர் பாய்ச்சல் கவாத்து செய்தல், மற்றும் சுகாதாரமாக பாதுகப்பதன் மூலம் ஆரோக்கியமாகவும், நோயின்றி மரங்கள் வீரியத்துடன் வளரும்.





முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015