ஆந்த்ரக்னோஸ்: கோலிட்டோட்ரைக்கம் கோலியோஸ்போரைடோஸ்
அறிகுறிகள்:
- இந்நோய் இலைகளில் புள்ளிகளையும், மலர் மற்றும் கிளை நுனிகளில் கருகல் தன்மையையும் மற்றும் பழங்களில் அழுகல் நிலைமையையும் ஏற்படுத்துகிறது.
- இலைகள் மற்றும் கிளைகளில் சிறிய கொப்பளம் தோன்றும்.
- இளம் இலைகள் தளர்ந்து, உலர்ந்து உதிர்ந்து விடும்.
- பழங்களில், கருப்பு புள்ளிகள் தோன்றி கடினமாகி சிதைவு அடைந்து விடும்.
 |
 |
 |
 |
 |
அறிகுறிகள் |
இலைகளில் தாக்கம் |
 |
 |
கோலிட்டோட்ரைக்கம் கோலியோஸ்போரைடோஸ் |
ஆந்த்ரக்னோஸ் |
கட்டுப்பாடு:
- அக்டோபர் மாதம் தொடங்கி 3 வாரங்கள் இடைவெளியில் ஃபுளூரசன்ஸ் கலந்து தெளிக்கவும்.
- 5-7 முறை மலர்கள் மற்றும் மலர் கொத்துகளுக்கு தெளிக்க வேண்டும்.
- சேமிக்கும் முன் சூடான நீரில் 15 நிமிடம் அல்லது பெனோமில் (அ) தியோபென்டோசோலில் 5 நிமிடம் வைக்கவும்.
|