கரும்பூஞ்சான் நோய்:
அறிகுறிகள்:
- இது கருப்பான மேலோட்டமான பூஞ்சையை உருவாக்குகிறது.
- தத்து பூச்சியின் சர்க்கரை சுரப்பியில் வரிசையாக உருவாக்குகிறது.
- பூஞ்சை ஜாசிட், அப்ஹிட் மற்றும் அளவில் பூச்சிகள் சுரக்கம் சர்க்கரை பொருட்கள் மீதான இலை மேற்பரப்பில் வளரும்.
 |
 |
 |
 |
ஆரோக்கியமான இலைகள் |
பாதிக்கப்பட்ட இலை |
முதிர்ந்த பழம் மீது கரும்பூஞ்சான் |
கட்டுப்பாடு:
- கட்டுப்பாடு ஒரே நேரத்தில் பூச்சிகள் மற்றும் பூஞ்சை நோய்க்கு செய்ய வேண்டும்.
- மிதைல் டிமட்டான் போன்ற பூச்சிக்கொல்லி மருந்துகளைத்தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்த வேண்டும்.
- பின்பு ஸ்டார்ச் கரைசல்(1 கிலோ மைதா/ ஸ்டார்ச் ஐ 5 லி தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து, 20 லி. ஆக மாற்றவும்) ஐ தெளிக்க வேண்டும்.
- பின்பு, ஸ்டார்ச் காய்ந்து, துகள்களாகி பூஞ்சையை நீக்குகிறது.
|