இலைப்புள்ளி மற்றும் துப்பபாக்கிக் குண்டு : கலட்டோட்ரைக்கம் க்ளியோஸ்போரியாட்ஸ்
அறிகுறிகள்:
- ஆழ்ந்த புள்ளிகள் மஞ்சள் நிற ஒளிவட்டம் போல் சுற்றி காணப்படும் இதுவே ஆரம்ப நிலை அறிகுறிகள்
- அதைத் தொடர்ந்து நடுப்பகுதிகள் காய்ந்து உதிர்ந்துவிடும், இதுவே துப்பாக்கிக் குண்டு நோயின் அறிகுறியாகும்
- முதிர்ந்த கிளைகளிலும் பின்னோக்கிக் காயும் அறிகுறிகள் தோன்றம்
- இளம் நாற்றுக்களில் உள்ள இலைகள் காய்ந்தும் அதன் தொடர்ச்சியாக இலைகள் உதிர்ந்துவிடும்
 |
 |
 |
ஆழ்ந்த புள்ளிகள் |
இலை சிதைவு |
காய்ந்த இலைகள் |
கட்டுப்பாடு:
|