மாவுப்பூச்சி: டிஸ்மிகாக்கஸ் பிரேவிபஸ்
சேதத்தின் அறிகுறிகள்:
- இலைகள் மஞ்சளாகிவிடும்
- மரத்தின் வளர்ச்சிக் குன்றிவிடும்
- பளங்காயை தாக்கும்
- பூக்கள் முதிர்ச்சியடைவதற்கு முன்பாகவே விரிந்துவிடும்
பூச்சியின் விபரம்:
கட்டுப்படுத்தும் முறைகள்:
- பூச்சி தாக்கப்பட்ட பாகங்களை சேகரித்து அழிக்கவும்
- பூச்சியற்ற நடவுச் செடிகளை தேர்வு செய்து நடவேண்டும்
- 0.03 சதம் டைமீதோயேட் அல்லது 0.025 சதம் மீதைல் டிமேட்டான் தெளிக்கவும்
- மரத்திற்கு 10 காக்சினிலிட் வண்டு கிரிப்டோலீமஸ் மான்ட்ரோஜீரி விடவேண்டும்
|
|