பயிர் பாதுகாப்பு :: எண்ணெய்ப்பனை பயிரைத் தாக்கும் பூச்சிகள்

அசுவிணி: மிஸ்டீரோனியூரா செட்டேரியா, சைசோஏபிஸ் ரொட்டோடிவின்டிரிஸ்
சேதத்தின் அறிகுறிகள்:

  • இலையின் அடிப்பாகத்தில் இருந்து சாற்றை உறிஞ்சி சேதப்படுத்தும்
  • இலைகள் சுருண்டு விடும்

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • டைமீதோயேட் @ 0.03 சதம் அல்லது 0.05 சதம் இலையின் அடிப்பரப்பில் தெளிக்கவும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015