பயிர் பாதுகாப்பு :: எண்ணெய்ப்பனை பயிரைத் தாக்கும் பூச்சிகள்

சிலந்தி: டெட்ராநைகஸ் பைர்சி
சேதத்தின் அறிகுறிகள்:

  • இலைகளின் சாற்றை உறிஞ்சி சேதப்படுத்தும்
  • இலையின் நிறமற்றதாகிவிடும் மேலும் தடிப்புகள் இருக்கும்

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • 1 லிட்டர் தண்ணீரில் 2 மி.லி டைக்கோபால் (அ) நனையும் கந்தக தூள் 2 கிராம் கலந்து தெளிக்கவும்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015