முதல் பக்கம்
|
எங்களைப் பற்றி
|
வெற்றிக் கதைகள்
|
உழவர் கூட்டமைப்பு
|
உழவர்களின் கண்டுபிடிப்பு
|
பல்கலைக்கழக வெளியீடுகள்
|
தொடர்புக்கு
பயிர் பாதுகாப்பு :: எண்ணெய்ப்பனை பயிரைத் தாக்கும் பூச்சிகள்
மைனா:
அகரிடோதிரிஸ் டிரிஸ்டிஸ் டிரிஸ்டிஸ்
சேதத்தின் அறிகுறிகள்:
இப்பறவை பழங்களை கொத்தி தின்று சேதப்படுத்தும்
கட்டுப்படுத்தும் முறைகள்:
பனங்காய் கொத்துகளை அல்லது மூடி வைக்க வேண்டும்
காய்க கொத்துகளை 22 காஜ் கால்வனைஸ்டு இரும்பு கம்பி வலை (60 x 90 செமீ) கொண்டு இடைவெளி இருக்க வேண்டும்
எண்ணெய் பனையின் இலைக்கொண்டு காய்களை மூடி மறைக்கலாம்
முதல் பக்கம்
|
எங்களைப் பற்றி
|
வெற்றிக் கதைகள்
|
உழவர் கூட்டமைப்பு
|
உழவர்களின் கண்டுபிடிப்பு
|
பல்கலைக்கழக வெளியீடுகள்
|
தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015