பயிர் பாதுகாப்பு :: அறுவடைப் பின்சார் நோய்கள்: வெங்காயம்
வெள்ளை அழுகல்/ மூக்கு பூசணம் / உலர்ந்த அழுகல்: ஸ்கிளிரோசியம் செபிவோரம்
தாக்குதலின் அறிகுறிகள்:
  • இலைகள் - மஞ்சள் மற்றும் நுனி கருகல்
  • வேர்கள் அழுகி, குமிழ்களின் அடிபகுதி நீர்த்தன்மையாக மாறும் அல்லது சாம்பல் பூஞ்சை வளர்ச்சி கொண்டு இருக்கும்
  • பல சிறிய கருப்பு கோள வடிவ ச்க்ளிரோசியா உற்பத்தி ஆகும்
 
  சாம்பல் நிற பூஞ்சை வளர்ச்சி நீர்த்தன்மையான பூஞ்சை வளர்ச்சி ஸ்க்ளிரோசியா
நோய் காரணி:
  • மண்ணில் ஸ்்க்ளிரோசியக்கள் எடு வருடம் வரை உயிர் வாழும்
  • நோய் பரப்பும் கிருமி எந்த நேரடித் வித்திகளை உற்பத்தி செயாது மற்றும் காற்று மூலம் பரவாது
  • ஸ்க்ளிரோசியா ஒரு தோட்டத்தில் இருந்து மற்றொரு தோட்டத்திற்கு தனிர் மூலம் பரவுகிறது
கட்டுப்படுத்தும் முறை:
  • 8 முதல் 10 ஆண்டுகளுக்கு நீண்ட சுழற்சி
  • நல்ல வடிகால் வசதி அமைகவ்வும்
  • ஆரோக்கியமான நடவு பொருட்களை பயன்படுதவ்வும்
  • காட்டு வெங்காயம் மற்றும் மணத்தை அழித்தல்
  • பெநோமில்  / கார்பென்டாசிம் மூலம்  விதை ஒத்தடம்
Source of Images:
https://www.rhs.org.uk/advice/profile?pid=226
http://www.thegardenersalmanac.co.uk/Data/Onion%20White%20rot/White%20rot.JPG

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015