பயிர் பாதுகாப்பு :: அறுவடைப் பின்சார் நோய்கள்: வெங்காயம்
கருப்பு தண்டு அழுகல்: ஸ்டேம்பிலியம் போற்றியோசம்
தாக்குதலின் அறிகுறிகள்:
  • பூண்டு மற்றும், இராகூச்சிட்டம் பாதிக்கிறது
  • நோயுற்ற, காயமடைந்த குமிழ்கள் மற்றும் வயதான திசுக்களை பாதிக்கிறது
  • விதை தண்டுகள் பலவினமாகி உடைந்து விடும்
  • குமிழ்களில் கரும் புகை பூசனம் ஏற்பட்டு விற்பனைக்கு தகுதி அற்றதாக் இருக்கும
   
  தண்டு அழுகல் கரும ்பூஞ்சான் நோய்  
நோய் காரணி:
  • பழுப்பு சுடோதிசியாவில் இருந்து உருளை வடிவ ஆஸ்கிகளை உற்பத்தி செய்கிறது
  • அச்கொஸ்போர்கள் மஞ்சள் அல்லது மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில், முட்டை அல்லது நீள்வட்ட வடிவ வடிவில் 26-50 x 10-20 நுண்ணளவில் செங்குதாக் 1-5 மற்றும் குருகாக் 7 செப்டா கொண்டு இருக்கும்.
கட்டுப்படுத்தும் முறை:
  • எந்த காயங்கள் ஏற்படாமல் அறுவடை செய்யவும்
  • சேமிப்புக்கு முன்பு குமிழ்களை நன்றாக் காய வைக்கவும்
Source of Images:
http://pnwhandbooks.org/plantdisease/onion-allium-cepa-fusarium-basal-rot
http://learningstore.uwex.edu/assets/pdfs/A3114.pdf

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015