பயிர் பாதுகாப்பு :: வெங்காயம் பயிரைத் தாக்கும் நோய்கள்
கரிப்பூட்டை நோய் : யூரோஸிஸ்டிஸ் செப்யூலே
தாக்குதலின் அறிகுறிகள்:
  • கருப்பு நிற கரிப்பூட்டை ஸ்போர்கள் இலைபரப்பின் மேலும் கீழும் காணப்படும்
  • கருமை நிற பொடி போன்ற தூள் காணப்படும்
   
  நோயினால் பாதிக்கப்பட்ட இளம் செடிகள் அழிகிய இரு பிரிந்த இலைகள் பாதிக்கப்பட்ட வெங்காயம் வெங்காயத்தில் கரும் உயிர் நுண்மங்கள்  

நோயினைகண்டறிதல்:

  • பசொர்ய் குவிமாடம் வடிவத்தில் கரும் நிறமாக தூள் வித்துகள் கொண்டிருக்கும். வித்துகள் வடிவம் மாறாத பந்துகளில் இருக்கும். பந்துகள் கூரான வெளி உரையுடன், மலடு தன்மையுடன் நீர்ப்பை போன்ற அணுக்கள் கொண்டு ஒன்று அலது இரு தடித்த கரும் நிற கிலாமிடோச்போறேகளை கொண்டிருக்கும்.

கட்டுப்படுத்தும் முறை:

  • திரம் (அ) கேப்டான் 4 கிராம்/ கிலோ விதை என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும்
  • திரம் 0.25% கரைசலில் குமிழ்களை நனைத்துபின் நடவேண்டும்

Source:

Images: http://mtvernon.wsu.edu/path_team/onion.htm,
Microscopic image: http://www.discoverlife.org/mp/20q?search=Urocystis+anemones
 
கிலாமிடோச்போறேஸ்  

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015