பயிர் பாதுகாப்பு :: பப்பாளி பயிரைத் தாக்கும் நோய்கள்

இலை சுருண்டல் நோய்: நிக்கோசியனா நச்சுயிரி 10

அறிகுறிகள்:

  • இந்நோயின் தாக்கத்தினால் இலைகள், சுருங்கி, சுருண்டும், உருக்குழைந்தும் மற்றும் விளிம்பின் இலைகள் கீழ்நோக்கியும், அடர்த்தியான நரம்புகளுடன் காணப்படும்.
  • இலைகள் தோல் போன்றும், உருவமின்றியும் மற்றும் நொறுங்கிய வாறு காணப்படும் செடியின் வளர்ச்சி குறைந்துவிடும். பாதிக்கப்பட்ட செடிகள் பூக்கள் மற்றும் பழங்களை வளர்ச்சி இருக்காது.

கட்டுப்பாடு:

  • பாதிக்கப்பட்ட செடிகளை வேறுடன் அகற்றவும்
  • தக்காளி மற்றும் புகை இலை செடிகளை பப்பாளியுடன் பயிரிடக்கூடாது
  • பூச்சிக்கொல்லி மருந்துகரள அவ்வப்போது தெளிக்க வேண்டும்




முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015