பயிர் பாதுகாப்பு :: பீச் பயிரைத் தாக்கும் பூச்சிகள்
பச்சை பீச் அசுவிணி: மைசிஸ் பெர்சிகே

அறிகுறிகள்:

  • இலைகள் மஞ்சளாகி கொட்டிவிடும்.

பூச்சியின் விவரம்:

  • கூட்டம் கூட்டமாக பச்சை நிற அசுவிணிகள் இளந்தளிர்களில் காணப்படும்.

கட்டுப்பாடு:

  • டைமீதோயேட் (அ) மிதைல் டெமிட்டான் 1 மிலி / 1 லி தண்ணீர் கலவை தெளிக்கலாம்.

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015