பயிர் பாதுகாப்பு :: பேரிபழம் பயிரைத் தாக்கும் நோய்கள்

கசப்பு அழுகல் நோய்

அறிகுறிகள்:

  • ஆப்பிள் மற்றும் பேரிப்பழம் போன்றப் பழங்களில் பூஞ்சான் தாக்கக்கூடும்
  • நோய் பாதித்த பழங்களை தோலில் வட்டவடிவத்தில் பழுப்பு நிற புள்ளிப் போன்றும் காண்பதன் மூலம் அறிந்துக் கொள்ளலாம். நாளடைவில் இந்தப் புள்ளிகள் கருமை நிறத்தில் தோன்றிக் குளைந்துவிடும்
  • குளிர் காலங்களில் பழங்கள் அழுகிவிடும் மற்றும் மரப்பட்டைகளில் விரிசல்கள் காணப்படும்.
  • நோயின் அறிகுறிகள் ஜீலை மாதங்களில் கவனிக்கலாம். 850 பே வெப்ப நிலைகளில் மற்றும் லேசான மழைக் காலங்களில் அழுகல் நோய் வளர்ச்சியடையக் கூடும்.

கட்டுப்பாடு:

  • நல்ல சுகாதாரம் உள்ளவை மூலம் இந்நோயில் இருந்து நோயை குறைத்துவிடலாம்.
  • உடைந்த கொம்புகள் மற்றும் அழுகிய பழங்களை அகற்றிவிடவும். நோயின் அறிகுறிகள் தெரிந்தவுடன், ஏழு நாட்களுக்கு இரண்டு அல்லது மூன்று என்ற இடைவேலிவிட்டு மருந்துகள் தெளிக்க வேண்டும்.




முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015