பயிர் பாதுகாப்பு :: மாதுளை பயிரைத் தாக்கும் நோய்கள்

இலைப்புள்ளி அல்லது கருகல் நோய்:

கொலட்டோட்ரைக்கும் க்ளியோஸ்போரியாட்ஸ், சூடோசெர்க்கோஸ்போரா புனிசியே, கர்வல்லேரிய லுனேட்டா மற்றும் செர்போஸ்போரா புனிசியே

அறிகுறிகள்:

  • இலைகளின் மேல் சிறிய, வடிவம் இல்லாத, நீர் கோத்தது போன்ற புள்ளிகள் தோன்றும்
  • தாக்கப்பட்ட இலைகள் உதிர்ந்து விடும்

கட்டுப்பாடு:

  • 0.25%மே்னகோசெப்பை 15 நாட்கள் இடைவெளியில் தெளித்தால் நோயைக் கட்டுப்படுத்தலாம்




முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2013