பயிர் பாதுகாப்பு :: மாதுளை பயிரைத் தாக்கும் நோய்கள்

அல்ட்டர்னேரியா பழப்புள்ளி: அல்ட்டர்னேரியா அல்டர்னேட்டா

அறிகுறிகள்:

  • சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில் சிறிய வட்ட வடிவப் புள்ளிகள் பழங்களின் மேல் காணப்படும்
  • நோய் தாக்குதலால் சிறிய புள்ளிகள் ஒன்று சேர்ந்து பெரிய திட்டுகளாக பழங்களின் மேல் தோன்றி பின் பழங்கள் அழுக ஆரம்பிக்கும்
  • பத்திரிகள் தாக்கப்பட்டு மங்கலான நிறத்தில் மாறிவிடும். அது நுகர்வதற்கு தகுதியற்றது

கட்டுப்பாடு:

  • நோய் தாக்கப்பட்ட பழங்களை சேகரித்து அகற்றவும்
  • 0.25%மேன்கோசெப்பை தெளித்தால் நோயைக் கட்டுப்படுத்தலாம்

 



முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015