பயிர் பாதுகாப்பு :: ரோஜா பயிரைத் தாக்கும் நோய்கள்

கரும்புள்ளி நோய்: டிப்லோகார்பன் ரோசே

அறிகுறிகள்

  • இலைகளில் இறகை போன்ற விளிம்புடைய கருப்பு நிற காயங்கள் மஞ்சள் திசுவை சுற்றி காணப்படும். தொற்று ஏற்பட்ட இலைகள் முதிர்ச்சியடையாமலே விழுந்துவிடும்.
  • முதல் ஆண்டு தண்டில் ஊதா / சிவப்பு நிறம் இருத்தல் இதற்கு சான்று.
  • தாவரங்கள் இலையுதிர்தல் காரணமாக பலவீனமாகி மலர் உற்பத்தி குறைந்துவிடும்.
கரும்புள்ளி இலைகள்்காய்தல் பாதிக்கப்பட்ட இலைகள்
மேலாண்மை
  • பாரம்பரிய ரோஜாக்களை சூரியன் விரைவாக மறைந்து இரவில் பனி படரும் இடங்களில் நடவு செய்ய வேண்டும்.
  • ரோஜா செடிக்கு போதிய இடைவெளி விட்டு நடுதல் மூலமாக காற்றோட்ட வசதி கிடைக்கும். மேல்நிலை நீர்ப்பாசனத்தை தவிர்க்கவும் மற்றும் இலைகளை உலர்வாக வைக்க வேண்டும்.  
  • பாதிக்கப்பட்ட தண்டு மற்றும் இலைகளை நீக்கிவிட்டு அழித்துவிட வேண்டும்.
Image Source:
http://www.olyrose.org/images/Black%20spot-01%20-%20Copy.JPG,
https://extension.umass.edu/landscape/sites/landscape/files/fact-sheets/images/image1_1.jpeg,
http://www.improve-your-garden-soil.com/roses-black-spot.html,
http://www.rosemagazine.com/articles02/images/blackspot.jpg

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015