அறிகுறிகள்:
- ஜீன், ஆகஸ்ட் மாதங்களின் போது அதிக இலை உதிர்தல் ஏற்படுகிறது. பொதுவாக டிசம்பர் மாதத்தின் போது இலை உதிர்கிறது.
- மந்தமான சாம்பல் இலைகள் மீது, வட்ட புள்ளிகள் பெரிதாகி ஒழுங்கற்றதாக தோன்றும்.
- இலைகள் பெரியதாவதற்கு முன்பாக உதிர்ந்துவிடும். இந்த இலைகள் பச்சை மற்றும் செம்பழுப்பு நிறத்தில் காணப்படும்.
- பாதிக்கப்பட்ட இலை தடித்த கம்பளம் போல் இருக்கும். அழுகிய இலைகள் கெட்ட வாசனை வெளிப்படுத்தும்.
கட்டுப்பாடு:
- தென்மேற்கு பருவமழை தொடங்கும் முன்பாக போர்டெக்ஸ் கலவையை 1% தெளிக்கவும். கூடுதல் திறனை அதிகரிக்க 0.2% துத்தநாக சல்பேட் தெளிக்கவும்.
Image source
http://www.vietmarubber.info/web/assets/images/runglamuamua.jpg http://rubberdisease.blogspot.in/ |
 |
 |
அதிக இலை உதிர்தல் |
பாதிக்கப்பட்ட பழங்கள் |
|