இளஞ்சிவப்பு நோய்கள்: கார்டிக்கம் சால்மினிகோலார்
அறிகுறிகள்:
- ஈரமான பகுதிகளில் பரலாக காணப்படும். இளம் கிளைகள் மற்றும் இலைகள் பெரும்பாலும் பாதிக்கப்படும்.
- பூஞ்சைகளில் வளர்ச்சி பட்டைகளின் மீது காணப்படும் தண்டுகளின் வழியாக உள் நுழைந்து கார்டிகல் திசுக்களில் ஊடுருவி சிதைந்து விடும்.
- பட்டையானது உடைந்து உரிந்து விடும். இதை ஆரம்ப நிலையில் கட்டுப்படுத்தவில்லையென்றால் மரம் இறந்து விடும்.
கட்டுப்பாடு:
- பாதிக்கப்பட்ட பகுதியை எரித்துவிட்டு, போர்டிக்ஸ் கலவையை கொண்டு பூச வேண்டும்.
- தாமிரபூஞ்சாண் கொல்லியை ரப்பர் தோட்டங்களில் பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் பாலின் தரத்தை குறைத்து விடும்.
Image source
http://www.apsnet.org/publications/imageresources/Pages/IW000080.aspx
http://www.vietmarubber.info/web/assets/images/namhong.jpg |
 |
 |
பாதிக்கப்பட்ட கிளைகள் |
பட்டையானது உடைந்து விடும் |
|