பயிர் பாதுகாப்பு :: இரப்பர் பயிரைத் தாக்கும் நோய்கள்

செம்பழுப்பு வேர் நோய்: போமியஸ் நாக்சியஸ்

அறிகுறிகள்:

  • பாதிக்கப்பட்ட வேராயனது மண்ணுடன் பிணைந்து காணப்படும் அதனுடன் வேர் அழுகி மரம் முற்றிலுமாக காய்ந்துவிடும்.
  • பாதிக்கபட்ட வேர்கள் அழுகி  இறக்க நேரிடும்.

கட்டுப்பாடு:

  • இந்நோயால் பாதிக்கப்பட்ட மரங்களை அகற்ற வேண்டும்.
  •  நோயால் பாதிக்கப்பட்ட மரங்களுக்கு @ 2.5 டன்/ஹெக்டர் சுண்ணாம்பு இட வேண்டும்.
  • இறந்த மரத்தின் பகுதியில் 25 கிலோ சுண்ணாம்பு கூடுதலாக தெளிக்க வேண்டும்.
  • பாதிக்கப்பட்ட வேரை எமிசான்  அல்லது 0.1% அரிடான்யை கொண்டு கழுவ வேண்டும்.

 

பாதிக்கபட்ட வேர்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015