பயிர் பாதுகாப்பு :: சப்போட்டா பயிரைத் தாக்கும் நோய்கள்

கரும் புகை பூசனம் நோய்

அறிகுறிகள்

  • அசுவினி பூச்சி மற்றும் செதில் பூச்சிகளால் வெளியேற்றும் நீர், தேன் துளிப்போன்று காணப்படும். இவைகளால் பூஞ்சான் நோய் தாக்கப்படும்
  • பூஞ்சான் நோய் மெது மெதுவாக முழு இலைகளை பாதிக்கும் இதனால் இலைகளின் ஒளிச்சேர்க்கையை பாதிப்படையும்
  • இதனின் விளைவாக, பழங்களுக்கும் எடுத்துச் செல்லும் ஊட்டச்சத்து குறைந்துவிடும், இதனால் பழங்களின் அளவு குறைந்து விடும்

கட்டுப்பாடு

  • மாச்சத்து 5% தெளிப்பதால், பூஞ்சான் வளர்வதைத் தவிர்க்கலாம்
  • பூச்சிக்கொல்லி தெளிப்பதால், பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015