தாக்குதலின் அறிகுறிகள்:
- புழுக்கள் தண்டுகளை துளைத்து உள்ளே சென்று உண்பதால் நடுக்குருத்து காய்ந்து விடும்
- நடுக்குருத்தின் அடிப்பாகத்தை தாக்குவதால் நடுக்குருத்து அழுகிவிடும்
- தாக்கப்பட்ட பயிர்களில் பக்கத் தூர்கள் உருவாகும்
பூச்சியின் விபரம்:
- முட்டை: அரிசி போன்று தட்டையாக வெள்ளை நிறத்தில் இருக்கும்
- குருத்து ஈ: வெள்ளை சாம்பல் நிறத்தில் இருக்கும்
|
 |
 |
 |
நடுக்குருத்து காய்தல் |
நடுத் தண்டு பாதிப்பு |
பக்கத் தூர்கள் |
|