பயிர் பாதுகாப்பு :: சோளம் பயிரைத் தாக்கும் நோய்கள்

தலைக்கரிப்பூட்டை: ஸ்பேசிலோதீக்கா ரீலியானா

அறிகுறிகள்
  • சோளக்கதிர் முழுவதுமாகவும் அல்லது ஒரு பகுதி மட்டும்  பெரிய வெள்ளை பூசண வித்துக்ககூடுதளாக  மாறியிருக்கும்.
  • பூசண வித்துக்கள் பறந்து பூசணத்தின் தண்டுப்பகுதி  மட்டும் வெளியே தெரியும்.
கட்டுப்பாடு
  • இந்நோயினால் பாதிக்கப்பபட்ட கதிர்களை சேகரித்து துணியினுள் போட்டு வெண்ணீரில் மூழ்கும்படி வைக்கவேண்டும்.
  • இந்நோயைத் தடுப்பதற்கு 1 கிலோ விதைக்கு 2 கிராம் கார்பாக்சின் / விட்டாவேக்ஸ் மருந்தை கலந்து விதைக்கவேண்டும்.
Sorghum Sorghum

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015