பயிர் பாதுகாப்பு :: சோயாபீன் பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
அசுவினி: ஏப்பிஸ் காஸ்ஸிபி |
தாக்குதலின் அறிகுறிகள்
- குஞ்சுகளும் வளர்ந்த பூச்சியும் இலைகள், தண்டுகள் மற்றும் காய்களைச் சேதப்படுத்தும்.
- தாக்கப்பட்ட இலை சுருண்டுவிடும்.
- செடிகள் வளர்ச்சிக்குன்றி காணப்படும்.
- பாதிக்கப்பட்ட இலைகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும்.
|
|
பூச்சியின் விபரம்
- அசுவினி - கருமை நிறமுடையது.
கட்டுப்பாடு:
- மாட்டு சாணத்தை களிமண்ணுடன் சேர்த்து தண்ணீருடன் கலந்து இலைகளின் மேல் தெளிக்க வேண்டும். இதனால் வெள்ளை ஈக்கள் மூச்சுத்திணறி இறக்கும்.
- குயினால்பாஸ், மாலத்தியான், டைமீதேயேட் இவற்றில் ஏதேனும் ஒன்றினைத் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
|
|
|