பயிர் பாதுகாப்பு :: சோயாபீன் பயிரைத் தாக்கும் பூச்சிகள்
தத்துப்பூச்சி: ஏப்பிலைனோ மாக்குலோசோ
தாக்குதலின் அறிகுறிகள்

  • தாக்கப்பட்ட இலைகள் மஞ்சள் நிறமாக மரறிவிடும்.
  • சேதம் அதிகமாகும் போது இலைகள் காய்ந்து உதிர்ந்து விடும்.

பூச்சியின் விபரம்

  • குஞ்சுகள் மற்றும் வளர்ந்த பூச்சிகள் இளம் பச்சை நிறத்தில் இருக்கும்.

கட்டுப்பாடு

  • வெள்ளை ஈயில் காண்க.
Soyabean

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015