பயிர் பாதுகாப்பு :: சூரியகாந்தி பயிரைத் தாக்கும் நோய்கள்

ஸ்கிலிரோசியம் வாடல் அல்லது அழுகல் நோய்: ஸ்கிலிரோசியம் ரால்ஃபசி

அறிகுறிகள்
  • செடியின் அடித்தண்டில் வெண்மையான பூசணம்் காணப்படும்.
  • இறுதியில் செடி காய்ந்து இறந்துவிட நேரும்.
  • வெண்மையான பூசணப்பகுதியில் கடுகு போன்ற ஸ்கிலிரோசியா காணப்படும்.

கட்டுப்பாடு

  • முந்திய பயிரின் கழிவுகளை அழிக்கவேண்டும்.
  • கேப்டான் அல்லது கார்பாக்சின் 3 கிராம் / கிலோ என்ற அளவில் விதையுடன் நேர்த்தி செய்ய வேண்டும்.

Sunflower


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016