பயிர் பாதுகாப்பு :: தேயிலை பயிரைத் தாக்கும் பூச்சிகள்

இலைப்புழு: சிடியா லுயூக்கோஸ்டோமா
சேதத்தின் அறிகுறிகள்:

  • புழுக்கள் இளம் இலைகளை சுருட்டி பை போல் உருவாக்கி அதனுள் இருந்து இலையை உண்டு சேதப்படுத்தும்
  • இலையின் மேற்புறத் தோலை சுரண்டி திண்ணும்
  • தாக்கப்பட்ட இலைகள் கடினமாகி சுருங்கிவிடும்

பூச்சியின் விபரம்:

  • முட்டை: வெளிர் மஞ்சள் நிறமுடையை தனித்தனியே இலையின் அடியில் இடும்
  • புழு: பழுப்பு நிறமானது
  • பூச்சி: அந்துப்பூச்சி சிறியது, கரும்பழுப்பு நிறமுடையது

கட்டுப்படுத்தும் முறை:

  • குளோர்பைரிஃபஸ் அல்லது பென்நைட்ரோயான் @ 2 மி.லி / லிட்டர் தெளிக்கவும்
Crop Protection Insect Pest Tea

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015