பயிர் பாதுகாப்பு :: தேயிலை பயிரைத் தாக்கும் பூச்சிகள்

தேயிலை டார்டிக்ஸ்: ஹோமோனா காஃபிஹரியா
சேதத்தின் அறிகுறிகள்:

  • புழுக்கள் பட்டுநூலினால் இலைகளை பிணைத்து இலைகூட்டினை உருவாக்குகிறது
  • இலைக்கூட்டிலிருந்து இலைகளை சாப்பிட்டு அழிக்கும்

பூச்சியின் விபரம்:

  • புழு: பச்சை நிறம்
  • கூட்டுப்புழு: முதலில் பச்சை நிறமாக இருக்கும் பிறகு செம்பழுப்பு நிறமாக இருக்கும்
  • பூச்சி: அந்துப்பூச்சி பழுப்பு நிறத்தில் இருக்கும். வெளிபுறத் தோற்றம் மனி வடிவில் இருக்கும்

கட்டுப்படுத்தும் முறை:

  • குளோர்பைரிஃபஸ் அல்லது பென்நைட்ரோயான் @ 2 மி.லி / லிட்டர் தெளிக்கவும்.
Crop Protection Insect Pest Tea

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015